
Note: Please check your Spam or Junk folder, in case you didn't receive the email with verification code.
Linear: Sequential Order
இந்தப்பாடம், 20ஆம் நூற்றாண்டின் முக்கியமான சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளர் மற்றும் மனித உரிமை போராளி ஆகிய ஈ.வெ. இராமசாமி “பெரியார்” அவர்களின் வாழ்க்கை, சிந்தனை, மற்றும் சமூகப்பங்களிப்புகளை ஆழமாக அறிமுகப்படுத்துகிறது. பெரியாரின் சிறு வயது, கல்வி, அரசியல் வாழ்க்கை, சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், மனித உரிமைப் போராட்டங்கள், சமூகத் தீமைகளுக்கு எதிரான இயக்கங்கள் ஆகியவற்றை வரலாற்று மற்றும் சமூகப் பின்னணியுடன் மாணவர்கள் அறிந்து கொள்வார்கள்.
.
அலகு-1 பெரியாரின் வாழ்க்கை வரலாறு
அலகு-1
20 Questions
அலகு-2 பெரியாரும் அவரது இயக்கமும்
அலகு-2
20 Questions
அலகு-3 மனித உரிமைப் போராட்டங்கள்
அலகு-3
20 Questions
அலகு-4 பெரியார் தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லல்
அலகு-4
20 Questions
அலகு-5 சமூகத் தீமைகளுக்கு எதிரான பெரியாரின் போராட்டங்களும் அறிவியல் சிந்தனைகளும்
அலகு-5
20 Questions
இறுதி மதிப்பீடு
20 Questions
The certificate issued for the Course will have
Only the e-certificate will be made available. No Hard copies. The certificates issued by Periyar Maniammai Institute of Science & Technology (PMIST). can be e-verifiable at www.ulektzskills.com/verify.
90 hours Learning Content
100% online Courses
English Language
Certifications